6 நிமிடங்களில் பிளவுஸ் கட்டிங் செய்வதற்கான எளிய முறை
Simple Method For Cutting Blouses in 6 Minutes
பேஷன் டாட்டின் பிளவுஸ் ரெடி பேட்டனன வைத்து எல்லாவிதமான வாடிக்கையாளர்களும் உதாரணமாக 29 இன்ச் பாடி லூஸ் முதல் 49 இன்ச் பாடி லூஸ் வரையில் உள்ள அனைவருக்கும் இந்த ரெடி பேட்டன் சரியாக பொருந்தும் வெறும் 6 நிமிடங்களில் பிளவுஸ் கட்டிங் செய்யும் எளிய முறை பின்வருமாறு.
Fashion Dot Blouse Ready pattern This ready pattern is perfect for all types of customers, for example from 29 inch body to 49 inch body loose.The simple method of cutting blouses in just 6 minutes is as follows.
6 நிமிடங்களில் பிளவுஸ் கட்டிங் செய்வதற்கான எளிய முறை
ஃபேஷன் டாட்டின் பிளவுஸ் ரெடி பேட்டனை வைத்து எல்லாவிதமான வாடிக்கையாளர்களுக்கும் உதாரணமாக 29 இன்ச் பாடி லூஸ் முதல் 49 இன்ச் பாடி லூஸ் வரையில் உள்ள அனைவருக்கும் இந்த ரெடி பேட்டன் சரியாக பொருந்தும். வெறும் 6 நிமிடங்களில் பிளவுஸ் கட்டிங் செய்யும் எளிய முறை பின்வருமாறு.
வாடிக்கையாளர்களின் அளவு - 1 நிமிடம்
நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவோ அல்லது அளவு பிளவுஸ் மூலமோ அளவுகளை எடுத்துக்கொள்ளலாம். எங்களிடம் இந்த பிளவுஸ் ரெடி பேட்டன் உடன் நீங்கள் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எப்படி அளவு எடுக்கவேண்டும் என்பதற்கான குறிப்பு புத்தகமும் வழங்கப்படுகிறது.
துணி அளவை கண்டறிதல்
நாங்கள் இந்த பிளவுஸ் ரெடி பேட்டன் உடன் ஒரு அட்டவணை வழங்குவோம். அதில் வாடிக்கையாளர்களின் உடல் அளவை வைத்து அவர்களுக்கு பிளவுஸ் தைக்க எவ்வளவு துணி வேண்டும், அதாவது உதாரணமாக 80,90,100 (செ.மீ) பாயின்ட்டிற்கு எவ்வளவு துணி வேண்டும் என்பதை நீங்கள் சுலபமாக கணக்கிடும்படி அந்த அட்டவணையில் குறிப்பிட்டிருப்போம்
பிளவுஸ் ரெடி பேட்டனை தேர்வுசெய்தல்
வாடிக்கையாளர்களின் பாடி லூஸ் மற்றும் நடுக்கை அகலம் ஆகிய இரு அளவைக்கொண்டு நீங்கள் எளிதாக பிளவுஸ் ரெடி பேட்டனை தேர்வு செய்யலாம். 29 இன்ச் பாடி லூஸ் முதல் 49 இன்ச் பாடி லூஸ் வரை மொத்தம் 21 இன்ச் பாடி லூஸ் அளவிற்காகவும் பேட்டன்கள் இதில் செட்டாக இருக்கும். ஒவ்வொரு பிளவுஸ் ரெடி பேட்டன்களிலும் பாடி லூஸ் அளவு அதாவது Ex. 29`` , 30`` , 31`` என அச்சிடப்பட்டிருக்கும்
துணியின் தன்மை
நமது பேட்டனை கொண்டு cross கட்டிங் மற்றும் straight கட்டிங் செய்துகொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் துணி full voile, cotton, polyester, silk cotton, banaras,crepe, chiffon, velvet, tissue silk போன்ற அனைத்து வகையான துணி வகைகளுக்கும் நமது ஃபேஷன் டாட் பேட்டன் பொருந்தும் .
மாற்றம் செய்தல்
ஒவ்வொரு வடிக்கையாளரின் அளவிற்கேற்ப நமது ஃபேஷன் டாட் பேட்டனில் உள்ள ஏதேனும் ஒரு அளவை தேர்வு செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களிடமிருந்து எடுக்கவேண்டிய 10 அளவையும் வைத்து நமது பேட்டனை தேர்வு செய்து அவர்களின் அளவிற்க்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்
வெட்டும் முறை
வாடிக்கையாளரின் அளவிற்கு ஏற்ப மாற்றம் செய்த பிறகு துணியின் தன்மைக்கேற்ப marking செய்து வெட்டிக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் துணி full voile, cotton, polyester, silk cotton, banaras,crepe, chiffon, velvet, tissue silk இது போன்ற material's அனைத்தும் ironing செய்தபிறகு பேட்டனை வைத்து mark செய்தால் வெட்டும்பொழுதும் தைக்கும்பொழுதும் அளவுகள் மாறாமல் சரியாக இருக்கும்.
Products
Princess Cut Pattern
Body loose from 29” to 49” totally 21 sets. There will be four pattern cutting for each size. They are Front part – 2, Back part and Sleeve.Back part Patti and sleeve.
Katouri Blouse Pattern
Body loose from 29” to 49” totally 21 sets. There will be five pattern cutting for each size. They are Front part – 2, Backpart, Patti and Sleeve.Back part Patti and sleeve.
Princess Cut Boat Neck Pattern
Body loose from 29” to 49” totally 21 sets. There will be four pattern cutting for each size. They are Front part– 2, Back part and Sleeve.Back part Patti and sleeve.
Basic Blouse Pattern
Back part
Patti and sleeve.
Churidar Pattern
Designer Books & Patterns
Simple Method For Cutting Blouses In 6 Minutes
Fashion Dot Blouse Ready pattern This ready pattern is perfect for all types of customers, for example from 29 inch body to 49 inch body loose.The simple method of cutting blouses in just 6 minutes is as follows.
Customer’s Size - 1 Minute
You can take the sizes directly to your customers or through size blouses.We also provide you with a Blouse Ready pattern and a notes on how you measure your customers.We also provide you with a Blouse Ready pattern and a notes on how to you measure your customers. Take a total of 10 sizes for your customer in this reference book.How to take each size and the size you took is correct? Wrong? Whether You can also find out by using this reference book.Also the size will be clearly explained on how to take the size in the blouse.
Determining Fabric Size
We will provide a table with this Blouse Ready pattern.In it put and keep customer's size, how much fabric do you need to sew the blouse. i.e. for example 80,90,100 (cm) point so that you can calculate.Before you cut the fabric of the customer this table is given to find out in a maximum of 30 seconds whether the fabric they have given is adequate for their body size or not.
Choosing a Blouse Ready Pattern
You can easily choose the blouse ready pattern keep with the both body loose and mid-width.The patterns range in size from 29 inches body loose to 49 inches body loose for a total of 21 inches body loose.Body Loose Size on Each Ready Patterns Printed as (Ex.)29 ", 30", 31 ".With this you can easily select the desired pattern for your customers as well.
The Nature Of The Fabric
We can do cross cutting and straight cutting with our pattern.Our Fashion Dot pattern is suitable for all types of fabrics such as full voile, cotton, polyester, silk cotton, banaras, crepe, chiffon, velvet and tissue silk.For example, when cutting full voile fabric, we can take the cross cutting or straight cutting blouse we want by keeping only our front button and drawing straight or cross on the edge area.If you have the same border (saree matching blouse) you can put the sleeve on the side and keep the front on the fold.Proper training video for this will be provided at the time of purchase of the pattern.
Making A Change
You can choose any size in our fashion dot Pattern to suit the size of each customer.We have 10 sizes to take from customers and can choose our pattern and adjust it to their size.(Example): A customer with a 40-inch body loose can choose pattern Number 40 and have everything they need to change, such as rear neck Compassion, front neck Compassion, arm length, and front center point. It can be easily modified by any size customer.
Cutting Method
After adjusting according to the size of the customer can be cut by marking according to the nature of the fabric.Customer-provided fabric full voile, cotton, polyester, silk cotton, banaras, crepe, chiffon, velvet, tissue silk, etc. After ironing all the cloths and then marking with the pattern will be correct when cutting and sewing will not change.Need with when using our pattern will required less than the cloth size it normally takes to sew a blouse.
Customer Reviews
Frequently Asked Questions
Fashion Dot pattern is used by tailors to make cutting in the best and simplest way for their customer. Cutting using our pattern can avoid stress and confusion.
டைலர்ஸ் தமது customer- க்காக மிகச்சிறந்த மற்றும் எளிய முறையில் கட்டிங் செய்ய எங்களது பேட்டன் பயன்படுகிறது. எங்களது பேட்டனை பயன்படுத்தி கட்டிங் செய்வதன் மூலம் மனஅழுத்தம் மற்றும் குழப்பங்களை தவிர்க்கமுடிகிறது.
Fashion Dot offers pattern body Loose 29 inches to 49 inches for a total of 21 sizes. In this you can select the pattern and cut according to the size of the body loose of the customer.
ஃபேஷன் டாட் நிறுவனம் பாடி லூஸ் 29” லிருந்து 49” வரை மொத்தம் 21 size-ற்காக பேட்டன் வழங்குகிறது. இதில் customer-ரின் பாடி லூஸ் அளவிற்க்கு ஏற்ப பேட்டனை தேர்வு செய்து கட்டிங் செய்துகொள்ளலாம்.
Our pattern is provided for every 1 "size variation, so we can use our pattern cutting for all body sizes from body size to size 29" to 49 ".
நமது பேட்டன் ஒவ்வொரு 1" size வித்யாசத்திற்கும் வழங்கப்படுகிறது. எனவே, பாடி லூஸ் சைஸ் 29" லிருந்து 49" வரை உள்ள அனைத்து உடல் அளவிற்காகவும் நமது பேட்டன் கட்டிங்கை பயன்படுத்தலாம்.
Body Loose Size on Each Blouse Ready Patterns Ex. 29 ", 30", 31 "printed so that you can easily select the desired pattern for your customers.
ஒவ்வொரு பிளவுஸ் ரெடி பேட்டன்களிலும் பாடி லூஸ் அளவு அதாவது Ex. 29" , 30" , 31" என அச்சிடப்பட்டிருக்கும். இதை வைத்து நீங்கள் எளிதாக உங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான பேட்டனை தேர்ந்தெடுக்க முடியும்.
We can sew by using our pattern to full hand sleeve or elobow sleeve. You can easily customize your size as required
நமது பேட்டனை பயன்படுத்தி வாடிக்கையாளரின் விருப்பத்திற்கேற்ப கைப்பகுதியை Full hand அல்லது elobow sleeve என மாற்றியமைத்து தைத்துக்கொள்ளலாம்.
Fashion Dot offers this pattern for those who are new to the sewing industry to learn and can make cutting in a very simple way.
புதிதாக தையல் தொழில் கற்றுக்கொண்டிருப்பவரும், மிக எளிய முறையில் கட்டிங் செய்துகொள்வதற்காக நமது நிறுவனம் இந்த பேட்டனை வழங்குகிறது.
Fashion Dot offers you patterns in Duplex Board 390GSM quality. Which can be store easily without any foldings. So we can use our pattern for long days.
நமது நிறுவனம் உங்களுக்கான பேட்டன்களை Duplex Board 390GSM என்ற தரத்தில் வழங்குகிறது. ஆதலால் எளிதில் மடக்கமுடியாது. எனவே நீண்ட நாட்கள் வரை நமது பேட்டனை பயன்படுத்தமுடியும்.
All Ready patterns are available here such as basic blouse, normal princess cut, princess cut boat neck, katouri blouse, chudi pattern, blouse neck designs, chudi neck designs and designer book & patterns.
Basic பிளவுஸ், Normal பிரின்சஸ் கட், பிரின்சஸ் கட் Boat neck, Katouri பிளவுஸ், சுடிதார் பேட்டன், பிளவுஸ் neck designs, சுடிதார் neck designs, Designer புக் & பேட்டன் போன்ற அனைத்து ரெடி பேட்டன்களும் இங்கு கிடைக்கும்.
The size of the dart notch (v) is given to capture the dart point on the front of each pattern. Using that size you can hold the blouse dart very accurately.
ஒவ்வொரு பேட்டனிற்கும் முன்பக்க பகுதியில் டார்ட் பாய்ன்ட் பிடிப்பதற்காவே டார்ட் நாச் அளவு (v ) கொடுக்கப்பட்டிருக்கும். அந்த அளவை பயன்படுத்தி மிகவும் சரியாக ப்லவுஸ் டார்ட் பிடிக்கமுடியும்.
Yes, you can cut any type of embroidery blouse with our Fashion Dot blouse patterns.
If you are cutting straight without cutting only the neck area, you can cut that part when turning the stitch.
கழுத்துப்பகுதியை மட்டும் வெட்டாமல் நேராக கட்டிங் செய்துவிட்டால், தைத்து திருப்பும்போது அந்த பகுதியை வெட்டிக்கொள்ளலாம்.
எனக்கு கட்டிங் தெரியாது, இது எனக்கு எவ்வாறு பயன்படும்?
I don’t know cutting, How can I use patterns?
Generally fashion dot introduced ready patterns to make tailors work. So any tailors without knowledge is cutting also can easily cut with our patterns. If you are cutting straight without cutting only the neck area, you can cut that part when turning the stitch.
பொதுவாக ஃபேஷன் டாட் தையல்காரர்களின் வேலையை எளிதாக்கும் நோக்கத்தில் பேட்டன்களை அறிமுகப்படுத்தியது. எனவே, கட்டிங் தெரியாத எந்த தையல்காரரும் எங்கள் பேட்டனைக் கொண்டு எளிதாக வெட்டலாம்.